மருத்துவ மாணவனை - TopicsExpress



          

மருத்துவ மாணவனை பயன்படுத்தி தேடப்படும் குற்றவாளியான ‘ வுல்ஃப்’ பை கொன்றுவிடும் படி போலீஸ் முயற்சிக்கிறது. மாணவன் தான் காப்பாற்றிய மனிதனை தானே எப்படிக் கொலவது என்று மறுக்கிறான். அவனது குடும்பம் போலீசிடம் பிணையக் கைதியாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தைக் காப்பாற்ற வுல்ஃபை கொன்றுவிடும்படி அவனது அண்ணியே கேட்கிறாள். மனிதர்கள் தங்களைக் காப்பாற்றிகொள்வதற்கான அவர்களது வாழ்க்கையில் கற்பனைகூட செய்ய முடியாத குற்றங்களுக்கு சுலமாகத் யாராகிவிடுவார்கள் என்பதை ஒரு காட்சியில் மிஷ்கின் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். #OnaiyumAttukuttiyum - #ManushyaPuthiran
Posted on: Thu, 03 Oct 2013 04:32:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015