யாக்கோபு 3:7-12 மக்கள் - TopicsExpress



          

யாக்கோபு 3:7-12 மக்கள் எல்லாவகையான மிருகங்கள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன ஆகியவற்றையெல்லாம் அடக்கும் வலிமை பெற்றவர்கள். ஆனால் நாவானது அடங்காததும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது. அந்த நாவால் தான் நம் பிதாவாகிய கர்த்தரைத் துதிக்கிறோம். அவர் சாயலில் உருவாக்கப்பட்ட மனிதர்களையும் பழிக்கிறோம். துதித்தலும் பழித்தலும் ஒரே வாயில் இருந்துதான் வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, அப்படி நடக்கக் கூடாது. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து இனிப்பும், கசப்புமான நீர் சுரக்க முடியாது. என் சகோதர சகோதரிகளே, அத்திமரம் ஒலிவப் பழங்களையும், திராட்சைச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே உவர்ப்பான நீரூற்று இனிப்பான நீரைக் கொடுக்காது. James 3:7-12 For every kind of beast and bird, of reptile and creature of the sea, is tamed and has been tamed by mankind. But no man can tame the tongue. [It is] an unruly evil, full of deadly poison. With it we bless our God and Father, and with it we curse men, who have been made in the similitude of God. Out of the same mouth proceed blessing and cursing. My brethren, these things ought not to be so. Does a spring send forth fresh [water] and bitter from the same opening? Can a fig tree, my brethren, bear olives, or a grapevine bear figs? Thus no spring yields both salt water and fresh.
Posted on: Sat, 23 Nov 2013 06:23:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015