ரிலாக்ஸ் ப்ளீஸ் Wipro - TopicsExpress



          

ரிலாக்ஸ் ப்ளீஸ் Wipro நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு 150 காலிப்பணியிடங்கள்... //பகிர்ந்து பயன்பெறுங்கள்// Wipro நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு 150 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்பணிக்கு B.E., B Tech & Diploma (ONLY CS, Electronic, Electrical & Instrumentation) ஆகியோர் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு வருடம் Rs.2,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணபிக்க கீழே கொடுக்கப்பட்டு உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது Resume கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். ... To apply, please call 09674967474 or 09674000122 (Mon-Sat 10-7PM) or 1800-266-5561 (24*7) or send your resume to [email protected] Now!! கூடுதல் தகவல்கள் : - Opening for Technical & non-technical Support Voice in Associate Level ONLY - Excellent Spoken English skills is a MUST - Sound Technical Skills - Windows OS, MS Office, Knowledge of computer hardware, network and Internet services - Problem Solving and Analytical Skills - Ability to analyze and solve customer queries over the phone ( INBOUND, NO SALES ) - Lucrative Salary & Incentives ( Rs. 9,000 - 15,000 Take Home + Performance Incentives + Free Pick & Drop with Security etc. ) - 5 days/week ( 2 Week Offs ) - Free Pick-Up & Drop facility provided with Security Guard (As Per Company Policy) - Provident Fund, Gratuity, Mediclaim, Life Insurance etc. provided Thanks தமிழர் வேலைவாய்ப்புகள்.
Posted on: Thu, 27 Jun 2013 03:19:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015