ரஜினியின் சம்பளம் - TopicsExpress



          

ரஜினியின் சம்பளம் படத்தில் பாதி கமலின் சம்பளம் 30 கோடிக்கு மேல் அஜித்தின் சம்பளம் 20 கோடிக்கு மேல் விஜயின் சம்பளம் 20 கோடிக்கு மேல் சூர்யா மற்றும் கார்த்தியின் சம்பளம் சேர்ந்து சுமார் 30 கோடிக்கு மேல்.... இவர்க்ளுக்க்காக நாம் எதற்காக சண்டை போடுகிறோம் இதில் நமது குடும்ப வருமானம் என்ன மீறி போனால் 50,000 இருக்குமா..மொத்தத்தில் நமது பொழப்பை பார்த்து முன்னேர்வது புத்திசாலித்தனம்...இதை பார்த்து என்னை திட்டினாலும் எனக்கு சந்தோசம்தான்..நீங்கள் முன்னேறினாலும் சந்தோசம்தான் ஏன் என்றால் நாம் அனைவரும் தமிழர்கள்... உங்கள் நண்பன் ரமேஷ் குரு
Posted on: Mon, 04 Nov 2013 14:00:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015