விண்டோஸிற்காக - TopicsExpress



          

விண்டோஸிற்காக Google அறிமுகப்படுத்தும் Chrome App Launcher [ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 06:41.51 மு.ப GMT ] கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுவரும் பல்வேறு சேவைகளையும் விண்டோஸ் கணனிகள் மூலம் இலகுவாக பயன்படுத்துவற்கு Google Chrome App Launcher எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் இலவசமாக தரப்படும் இம்மென்பொருளானது விண்டோஸ் 7, விண்டோஸ் 8 இயங்குதளங்களில் நிறுவிப் பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது. இவ்வாறு நிறுவிய பின்னர் அதிகளவில் பயன்படுத்தப்படும் கூகுள் சேவைகளுக்கான Icon- களை டாக்ஸ் பாரில் அல்லது டெக்ஸ்டொப்பில் வைத்து இலகுவாகவும், விரைவாகவும் பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளானது குரோம் கணனிகளில் ஏற்கனவே அறிமுகப்படுத
Posted on: Sun, 21 Jul 2013 12:50:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015