வருடத்திற்கு பத்து - TopicsExpress



          

வருடத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்து பெற்றோர்களை எலைட் ( Elite ) முதியோர் இல்லங்களில் கொண்டு போய் விடும் போக்கு இப்போது மேல் மட்டத்தில் அதிகரித்திருப்பதாக தோழி ஒருவர் சொன்னார். வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் மட்டும் இருந்து வந்த இந்தக் கலாச்சாரம் , இப்போது சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் பரவலாக அதிகரித்திருப்பதாகக் கூறினார் .இவற்றுக்கு நவீன முதியோர் இல்லங்கள் என்று பெயராம் ! இப்போது சென்னையில் அந்த இல்லங்களுக்கு தட்டுப்பாடு வேறு நிலவுகிறதாம் . # கட்டணக் கழிப்பிடத்தில் இருந்து முதியோர் இல்லம் வரை எல்லாவற்றிலும் நவீனத்தைப் புகுத்துவதில்(?!) நமக்கு நிகர் நாமே !
Posted on: Tue, 29 Oct 2013 06:56:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015