வரதட்சணை கொடுக்கல் - TopicsExpress



          

வரதட்சணை கொடுக்கல் வாங்கலில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.... 1. மணமகன் 2. மணமகள் 3. மணமகனின் தாய் 4. மணமகனின் தந்தை 5. மணமகனின் சகோதரிகள் இவர்களில் யாருடைய தலையீடு அதிகம் என நீங்கள் உணர்கிறீர்கள்...! காழ்ப்புணர்ச்சி, வன்மம், வசை சொல் இன்றி அழகிய முறையில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்...!
Posted on: Sat, 23 Nov 2013 08:36:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015