பழைய இந்து - சீனத்து - TopicsExpress



          

பழைய இந்து - சீனத்து நாணயத்தாள். இது வெளியிடப்பட்ட ஆண்டு தெரியவில்லை. இதில் 5 என்பது தமிழ் எண்ணிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம். தற்போது, மொரீசியசு , சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நான்கு நாடுகளின் நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே இப்பொழுதும் தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9)
Posted on: Sat, 22 Jun 2013 14:36:35 +0000

Trending Topics



opic-509981732438301">How To Best Place Yourself In The Search Engine Optimization So
A simple trip to McDonalds this morning for breakfast resulted in
History OF HAMMENHIEL The strange serenity of the little
ght:30px;">
Here’s why you need life insurance: 1. Cover Final
Want an uncomplicated shaving routine? Here are 3 tips for a
What if the Rapture happened on a Sunday morning? I can see all
For those interested, Im running a street effective fighting
Had the immense pleasure of seeing Zak Haynes in the Drama Club
The Citizens of the US has either forgotten there history or has

Recently Viewed Topics




© 2015