Good Friends—Bad Friends Improving Your Friendships To - TopicsExpress



          

Good Friends—Bad Friends Improving Your Friendships To have good friendships, you don’t necessarily have to make new friends. If you already have worthy companions, why not see what you can do to strengthen your friendship with them? Longtime friends are a particularly precious treasure, and we should treat them as such. Never take their loyalty for granted. Above all, remember that true happiness—and true friendship—come from giving of yourself, your time, and your resources. The rewards are more than worth the effort and sacrifices involved. However, if you think only of yourself when choosing friends, you will never succeed. So when considering potential friends, do not restrict yourself to those you look up to or those from whom you can gain something. Reach out to those whom others might overlook or who may have difficulty making friends themselves. Gaëlle, from France, says: “When we are getting a group together to do something and we know of young people who are lonely, we invite them along. We say: ‘You don’t want to stay home all by yourself. You can come with us. Let’s get to know one another.’”—Luke 14:12-14. On the other hand, when good people extend friendship, do not be quick to refuse it. Elisa, in Italy, notes: “Perhaps a bit of resentment can well up inside you when you feel you have been left out in the past. You may start thinking, ‘After all, friendships are not so important to me.’ So you close up, solitude sets in, and you just think about yourself. Instead of looking for friends, you create a barrier.” Rather than letting unfounded fears or selfish interest cause you to avoid making new friends, open up to others. We have reason to be deeply grateful when people care enough about us to want to be our friends. Cómo mejorar las amistades Para tener buenas amistades, no es necesario que ahora empecemos a buscar nuevas. Si ya contamos con buenos compañeros, ¿por qué no tratar de estrechar los lazos con ellos? Los viejos amigos son tesoros valiosísimos, y debemos tratarlos como tales, nunca dando por sentada su lealtad. Sobre todo, hay que recordar que la verdadera felicidad —y lo mismo cabe decir de la amistad— requiere la entrega de uno mismo, de su tiempo y sus recursos. Pero las recompensas superan con creces los esfuerzos y sacrificios. No obstante, si a la hora de considerar posibles amigos solo pensamos en nosotros, fracasaremos. No debemos limitarnos, por tanto, a las personas a las que admiramos o de las que podamos sacar partido. Busquemos, más bien, a las que suelen pasarse por alto o las que tienen dificultades para conseguir amigos. Gaëlle comenta: “Cuando nos juntamos para hacer algo y sabemos que algún joven está solo, lo invitamos. Le decimos: ‘¡Cómo te vas a quedar en casa solo! Acompáñanos y así nos conocemos mejor’” (Lucas 14:12-14). Por otro lado, cuando alguien digno de confianza nos ofrece su amistad, no debemos apresurarnos a rechazarlo. Elisa, de Italia, hace esta apreciación: “Si te parece que en el pasado no contaron contigo, es posible que estés un poco resentido y que pienses: ‘Total, no me importa tanto no tener amigos’. Así que te encierras en tu mundo y no piensas en nadie más que en ti. En vez de buscar estas relaciones, creas una barrera”. No debemos permitir que esto nos ocurra por culpa de temores infundados o razones egoístas. Hay que abrirse y agradecer que haya quienes se interesen en nosotros y quieran tener nuestra amistad. நட்புறவுகளுக்கு மெருகூட்டுதல் அருமையான நட்புறவை அனுபவிப்பதற்கு, புதிய நண்பர்களைப் பெற வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஏற்கெனவே உற்ற நண்பர்கள் இருந்தால், அவர்களோடுள்ள பந்தத்தைப் பலப்படுத்துவதைப் பற்றி ஏன் யோசித்துப் பார்க்கக் கூடாது? நீண்டகால நண்பர்கள் பொன் போன்ற பொக்கிஷங்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆகவே அவர்களை அந்த விதமாகவே மதிக்க வேண்டும். அவர்களுடைய களங்கமற்ற நட்பை ஒருபோதும் துச்சமாகக் கருதிவிடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களையும், உங்களுடைய நேரத்தையும், உங்களுடைய வளங்களையும் அளிப்பதன் மூலமே மட்டற்ற மகிழ்ச்சியும் நிலையான நட்பும் கிடைக்கும் என்பதை நினைவில் வையுங்கள். நாம் செய்யும் முயற்சிகளுக்கும் தியாகங்களுக்கும் கிடைக்கும் பலன் ஈடிணையற்றது. ஆனால், உங்களை மட்டுமே மனதில் வைத்து நண்பர்களைத் தேர்ந்தெடுத்தால், தோல்விதான் மிஞ்சும். ஆகவே உங்களுடைய அபிமானத்தைப் பெற்றவர்களையும் உங்களுக்கு ஆதாயம் உள்ளவர்களையும் மட்டுமே நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். ஒருவேளை மற்றவர்களால் உதாசீனப்படுத்தப் படுகிறவர்களையும் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்கத் தெரியாதவர்களையும்கூட நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளலாம். பிரான்சு நாட்டைச் சேர்ந்த கேயில் இவ்வாறு குறிப்பிடுகிறாள்: “ஏதாவது ஒரு காரியத்தைச் செய்வதற்காக ஒன்றாகக் கூடிவரும்போது தனிமையில் இருக்கிற இளைஞரையும் நாங்கள், ‘நீ ஏன் வீட்டுல தனியாக இருக்கணும், எங்களோட வா. நாம் ஒருவரையொருவர் தெரிந்து கொள்ளலாம்’ என்று சொல்லி கூப்பிடுவோம்.”—லூக்கா 14:12-14. அதே சமயத்தில் நல்ல ஆட்கள் உங்களோடு நட்புகொள்ள வருகையில் அவசரப்பட்டு அதை மறுத்துவிடாதீர்கள். இத்தாலியைச் சேர்ந்த எலிஸா இவ்வாறு குறிப்பிடுகிறாள்: “முன்பு ஒருசமயம் உங்களோடு பழகாமல் உங்களைத் தவிர்த்ததை நினைக்கும்போது உங்கள் மனம் கொதிப்படையலாம். ‘ஃபிரெண்ட்ஷிப் ஒன்றும் எனக்கு அவ்வளவு முக்கியமல்ல’ என்றும்கூட நீங்கள் நினைக்க ஆரம்பிக்கலாம், ஆகவே, நீங்கள் பழகாமல் தனியாக ஒதுங்கி, நீங்கள் உண்டு உங்கள் வேலையுண்டு என்று இருந்துவிடுகிறீர்கள். வேறு யாரையாவது நண்பர்களாக்கிக் கொள்வதற்குப் பதிலாக உங்களைச் சுற்றி ஒரு தடுப்புச்சுவரையே எழுப்பிவிடுகிறீர்கள்.” தேவையற்ற பயமோ சுயநலமோ புதிய நண்பர்களைப் பெறவிடாமல், மற்றவர்களிடம் மனந்திறந்து பேசவிடாமல் தடுக்கும். நண்பர்களாகும் எண்ணத்துடன் மற்றவர்கள் நம்மிடம் பழகுகையில் அதற்கு நாம் மிகுந்த நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். wol.jw.org/ta/wol/dsync/r123/lp-tl/r1/lp-e/102004883#h=0-1&selpar=0
Posted on: Thu, 04 Dec 2014 13:00:14 +0000

Trending Topics



stbody" style="min-height:30px;">
Bula avea o colega de birou frumoasa rau de tot, de care se simtea

Recently Viewed Topics




© 2015