One Kg Organis Rice = 80 INR வெள்ள - TopicsExpress



          

One Kg Organis Rice = 80 INR வெள்ள பொன்னினு சொல்றாங்க. நேரடியா விவசாயிங்க கிட்ட இருந்து வாங்குறதாவும் சொல்றாங்க. அப்ப எப்படி இவ்வளவோ Rate இருக்கும்னு புரியல. அரிசி வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து வாங்கி Polish பண்ணி Value Add பண்ணி விற்கும் பொன்னி அரிசிகளே 40 ரூ. தானே இருக்கின்றன ??? அரிசியும் கார்ப்பரேட் வியாபாரிகள் கையில் போனால் இனி இதுதான் நம் உணவுப் பொருட்களின் எதிர்கால நிலை என்பதற்கான Symptom இது. # பிளாட்டா போடறீங்க பிளாட்டு ???? இனி நம்ம சோத்துக்கு அவன் வைக்கிறது தான் ரேட்டு
Posted on: Wed, 19 Jun 2013 05:34:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015