SAI INSPIRATION - MARCH 14, 2014. To transform yourself, - TopicsExpress



          

SAI INSPIRATION - MARCH 14, 2014. To transform yourself, the qualities you need are – kindness, love, forbearance and compassion. – Baba You often desire that you must have peace. In fact, every being wants peace, but not many have it. They only see pieces everywhere. From where will you get peace? It is present right there, within you. Fill your heart completely with love – then you will merge in the peace present within your heart. There will be no agitation. An agitation-free mind will confer peace on you. What is truth? All that comes out of a loving heart is truth. What is Righteousness (Dharma)? All actions that emerge from the core of your heart, all actions done out of selfless love is Dharma.Hrud+Daya = Hrudaya. Love and Compassion must pervade your heart. Have faith that your heart is your temple and there is no bigger temple than that. In fact it is a permanent and pure place for the Lord, only you have to keep it that way. - ‘My Dear Students’, Vol 2, Ch 7, Apr 10, 2000. - BABA ஸாயி உபதேசம் கருணை, அன்பு, சஹிப்புத்தன்மை, இரக்கம் ஆகிய குணங்களே நீயே உன்னை மாற்றிக்கொள்ளத் தேவையானவை. - பாபா நீ அடிக்கடி உனக்குச் சாந்தி வேண்டுமென்று ஆசைப்படுவாய். உண்மையாக ஒவ்வொரு உயிரினமும் சாந்தியை வேண்டுகின்றன. ஆனால் பலர் அதைப்பெற இயலாதுள்ளனர். சாந்தி எங்கே கிடைக்கும்? அது உனக்கு உள்ளேதான் இருக்கிறது. உனது ஹ்ருதயத்தைஅன்பால் முற்றிலும் நிரப்பு. அப்போது உனது ஹ்ருதயத்துள் இருக்கும் சாந்தியைக் கலந்து கொள்வாய். அங்கே ஆர்ப்பாட்டம் இருக்காது. ஆர்ப்பாட்டம் தவிர்ந்த மனம் உன்மீது சாந்தியைச் சொரியும். ஸத்தியம் என்பது என்ன? உன் அன்பு மயமான ஹ்ருதயத்தில் இருந்து வெளிவருவன யாவும் ஸத்தியம். நீதி-நேர்மை (தர்மம்) எது? உனது ஹ்ருதய உட்புறத்திலிருந்து வெளிவரும் செயல்கள் யாவும் , மற்றும் சுய நலமற்ற அன்பு காரணமான செயல்களேதான் தர்மம். (ஹ்ருத் + தய = ஹ்ருதய) அன்பும் இரக்கமும் உன் ஹ்ருதயத்தை வியாபிக்கவேண்டும் . ஹ்ருதயமே உனது கோவில். என்பதில் நம்பிக்கை வை. அதைவிட பெரிய கோவில் இல்லை. நிஜமாக அது இறைவனுக்கு நிரந்தரமான தூய்மையான இடம். அதை அவ்விதம் வைத்திரு. - தெய்வீக அருளுரை எனதன்பான மாணவர்களே தொகுதி 2, அத்தியாயம் 7, ஏப்ரல் 10, 2000. - பாபா
Posted on: Fri, 14 Mar 2014 07:32:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015