அல்லற்பட்டு ஆற்றாது - TopicsExpress



          

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. மு.வ உரை உரை: (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ. சாலமன் பாப்பையா உரை: தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்தி்ய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம். Explanation: Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Thu, 26 Sep 2013 04:18:59 +0000

Trending Topics



ass="sttext" style="margin-left:0px; min-height:30px;"> Netbook/Notebook Hard Case 10.2 color Brown/White with shoulder
8858661819363 2070g 7pc-24# Golden Blonde clips in 100% Human Hair

Recently Viewed Topics




© 2015