இந்தியை தாய்மொழியாக - TopicsExpress



          

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது. ஆங்கிலம்----- முடியாது கன்னடா------முட ியாது தெலுங்கு----- முடியாது மலையாளம்------ம ுடியாது ஏனைய மொழிகள்----முடி யாது ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வறையருக்கப்பட்ட து. ஆனால் தமிழில்---- தமிழ்,தமிழ்ச்செ ல்வி, தமிழ்ச்செல்வன் , தமிழரசன், தமிழ்க்கதிர்,தம ிழ்க்கனல்,தமிழ் க்கிழான்,தமிழ்ச ்சித்தன், தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், தமிழ்த்தென்றல், தமிழ்த்தும்பி,த மிழ்த்தம்பி,தமி ழ்த்தொண்டன்,தமி ழ்த்தேறல், தமிழ்மறை, தமிழ்மறையான், தமிழ்நாவன், தமிழ்நாடன், தமிழ்நிலவன், தமிழ்நெஞ்சன், தமிழ்நேயன், தமிழ்ப்பித்தன், தமிழ்வண்ணன், தமிழ்ப்புனல், தமிழ்எழிலன், தமிழ்நம்பி, தமிழ்த்தேவன், தமிழ்மகன், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன். தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!!
Posted on: Tue, 20 Aug 2013 02:14:14 +0000

Trending Topics



"min-height:30px;">
We recently filmed an episode (Dimetrodon is Not a Dinosaur),
I was given the numbaaa 10 1. I am history and Communications
23rd october written update Amba thanks all the guests giving
*takes nervous steps forward* *squeaks at first* November: Not

Recently Viewed Topics




© 2015