கடைசியா ஊருக்கு போனபோது - TopicsExpress



          

கடைசியா ஊருக்கு போனபோது ,,,,,,,,........ என்னடா யாரையாவது love பண்றிய சொல்லுடா பேசி முடிச்சிடலாம் -இது மாமா இல்ல மாமா ,,அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல -இது நான் என்னடா சொல்ற college படிக்கும்போது கூட யாரையும் love பண்ணலையா -இது மறுபடியும் மாமா இல்ல மாமா(நான் பண்ண போதுமா-mind voice)-இது நான் அப்போ உன்னக்கு அவ்ளோ capacity இல்லன்னு சொல்லு -இது மறுபடியும் மாமா ஆமா ஆமா (மாமானச்செனு பாக்குறேன் -mindvoice)-சத்திய சோதன டா சாமி
Posted on: Sun, 01 Sep 2013 09:03:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015