நிலவரை நீள்புகழ் - TopicsExpress



          

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. மு.வ உரை உரை: நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது. சாலமன் பாப்பையா உரை: தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும். Explanation: If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Wed, 31 Jul 2013 02:34:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015